நேரடி விற்பனை வியாபாரம்/நெட்வொர்க் மார்க்கெட்டிங் வெற்றிக்கான ரகசியம்- வழிமுறை 2 (secret success of direct selling business/network marketing)
network marketing success secrets |
நேரடி விற்பனை வியாபாரம்/நெட்வொர்க் மார்க்கெட்டிங் இரண்டு படிநிலைகளையும் தொடர்ந்து செய்தால் 100% வெற்றி பெற முடியும். உங்கள் உழைப்பும், உங்கள் அணியினரின் உழைப்பும் ஒன்று சேர வேண்டும். அதற்கு நீங்கள் இரண்டு படிநிலைகளாக உங்களை தயார் செய்தல் வேண்டும்.
நெட்வொர்க் மார்க்கெட்டிங்(Network marketing)/நேரடி விற்பனை வியாபாரம் வியாபாரம்(direct selling business) பல கோடீஸ்வரர் மற்றும் லட்சாதிபதிகளையும் உருவாக்கியுள்ளது , இதில் யார் வேண்டுமானும் வெற்றியடைய முடியும் . ஆனால் வெற்றியடையவதற்கான வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் நீங்கள் கவனமாக இல்லாவிடில் உங்கள் நிறுவனத்தில் உங்களுடைய வெற்றிற்கு பதில் பூஜ்ஜியத்தையும் அடையலாம் , அதனால் வெற்றியளர்களின் முதன்மையான செயல்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
படிநிலை(1) :
சுயகட்டுப்பாடு (self control):
சுயகட்டுப்பாடு என்பது நேரடி வியாபாரத்தின்(direct selling business) முதன்மையானது ஆகும். வெற்றியளர்கள் அனைவரும் தன் சுயகட்டுப்பாட்டை கடைபிடித்துள்ளனர். ஒரு சிலர் நிறுவனத்தில் சேர்ந்தவுடன்.
என்று கூறிக்கொண்டு இருப்பார்கள் . அடுத்த ஐந்து மாதம் கழித்து பார்த்தால் வேறு ஒரு இந்நிறுவனத்தில் இணைந்து இருப்பார்கள் , இது அவரிடம் சுயகட்டுப்பாடு இல்லாதை காட்டுகிறது.
நீங்கள் பல லட்சம் முதலீடு செய்து தொழில் தொடங்கும் போது எவ்வாறு கவனமாக இருப்பீர்களோ அதேபோல் நெட்வொர்க் வியாபாரத்தை(network marketing business) தொடங்கும் போதும் கவனமாக இருந்து உங்களால் எந்த மாதிரியான திட்டம் மற்றும் பொருட்கள் சார்ந்த நிறுவனத்தில் வெற்றியடைய முடியும் என்பதை அறிந்து கொண்டு அந்நிறுவனத்தில் இணைந்து வெற்றியடையும் வரை சுயகட்டுப்பாட்டோடு நிலைத்து நிற்க வேண்டும்.
தினசரி பணி:
ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் ஐந்து நபர்களிடமாவது உங்கள் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் உங்கள் நிறுவனத்தின் வியாபார வாய்ப்பை அவர்கள் தொடங்குவதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும். இதை ஒவ்வொரு நாளும் இடை விடாமல் தொடர்ந்து உங்கள் இலக்கை அடையும் வரை செய்ய வேண்டும்.
படிநிலை(2):
கனவு :
உங்களின் கனவை பட்டியலிடுங்கள் , பலரும் கனவிற்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தை காணுவதில்லை. ஆசைகளை நீங்கள் அடைந்தாலும் அது நிலையை அங்கிகரிப்பதில்லை நீங்கள் அதை அனுபவிக்க மட்டுமே ஆனால் கனவு என்பது நீங்கள் கனவை அடைந்தால் அது உங்களை அங்கீகரிப்பது மட்டுமல்ல அடுத்த தலைமுறையினருக்கும் ஒரு உந்துதல் அளிக்கும்.
ஆசைகள் குறுகிய வாழ்நாள் மட்டுமே, கனவுக்கு வாழ்நாள் அதிகம் உங்கள் தலைமுறைக்கும் அதை விதைக்கலாம்.
கனவு பட்டியலிருந்து ஆசை, கனவை பிரித்தெடுங்கள். உங்கள் கனவை இலக்காக வைத்து அதை நோக்கி செயல்களை மாற்றி அமையுங்கள் .கனவை உங்கள் வியாபாரத்துடன் இணைத்து செயல்படுத்துங்கள்.
திட்டமிடல் :
ஒவ்வொரு வெற்றியாளரும் எப்பொழுதும் தன் திட்டங்களை தீர்மானித்துக் கொண்டு அதற்கான செயல்பாடுகளை தன் குழுவுடன் பகிர்ந்து கொள்வார் . நீங்களும் அடுத்த நாளுக்கான செயல்களை இன்று இரவே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். திட்டமிடலில் நாளை எங்கு சென்று யாரை சந்திப்பது முதற்கொண்டு தீர்மானித்துக்கொள்ளுங்கள் .
தொடர்ச்சியான செயல் :
சில விநியோகஸ்தர்கள் இணைந்த ஒரே மாதத்தில் பல லட்சம் வருமானம் பெற வேண்டும் என்ற ஆசை கொள்வர் , அதை பெறவில்லை என்றால் உடனே நெட்வொர்க் தவறானது என்று வெளியேறிவிடுகின்றனர் . ஆனால் நெட்வொர்க் மார்க்கெட்டிங் அல்லது எம்.எல்.எம் என்பது உடனடி பணக்காரன் ஆகும் திட்டமில்லை. இது சரியான திட்டமிடலாலும் , தொடர்ச்சியான கடின உழைப்பாலும் மட்டுமே நெட்ஒர்க் மார்க்கெட்டிங் வெற்றியாளர்களாக உருவாகியுள்ளனர்.
விநியோகஸ்தர்களை அறிமுகம் செய்தல் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ளவும் நேரம் ஒதுக்கி அதை பின்பற்ற தவறாதீர்கள்.
நண்பர்களை அதிகப்படுத்துங்கள்:
நெட்வொர்க் மார்க்கெட்டிங் / நேரடி வியாபாரத்தில்(network marketing / Direct selling / MLM) வெற்றி பெற மற்றுமொரு முக்கியமான காரணி நண்பர்களை அதிகப்படுத்துங்கள். ஆம் நீங்கள் எவ்வளவு நண்பர் தொடர்புகள் உருவாக்குகிறீர்களோ அந்தளவுக்கு வெற்றியையும் உருவாக்குகிறீர்கள் .
பயிற்சியாளார் ஆகுங்கள்:
நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் முக்கியமான பங்கு பிரதிகளை உருவாக்குதல் ஆகும்.
ஒரு வெற்றியாளர் தான் பெற்ற வெற்றிகளின் வழிகளை தன் குழுவில் உள்ளவர்களுடன் பகிர்ந்தளிப்பது , அவர்களுக்கு வெற்றிக்கான வழிகள் மற்றும் அடைவதற்கான செயல்களை உருவாக்குவதற்கு கற்று தருவது, அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.
குறிப்பு :
நேரடி விற்பனை வியாபாரம்/நெட்வொர்க் மார்க்கெட்டிங்ல் வெற்றி பெற குறுக்கு வழிகள் 100% இல்லை.
" உங்கள் உழைப்பும், உங்கள் அணியினரின் உழைப்பும் மற்றும் சரியான திட்டமிடலுமே 100% வெற்றி பெற செய்யும் "
13 comments
U part time job call or whatsapp me 9943967514
U part time job call or whatsapp me 9943967514
Health wealth &job contact no 9025434983
Best Network marketing pls Cal m.8220037400
Best network marketing 9787793598
VESTIGE network marketing
SILAMBARASAN ~+917339012126
VETRI ~+919360987969
EMPIRE BUSINESS..NETWORK MARKETING..PLS CONTACT..G.VIGNESH. 8220685060...THIS IS TAMILNADU COMPANY
Mfi staff & Magaleer kulu leader just call 7667878152
Ur lifestyle change 90 day's only
Mfi staff Magaleer kulu leader just call 7667878152
Ur lifestyle change 90 day's only
Vestige Best network marketing
MANI-9514770556
Asort Best Network marketing
Gowtham-6380950209
Your life style change only 1 month,"No Hard work - only smart work "
Asort best network marketing sabapathi-9750770834. one team big dream.
Accsys india dot com network digital marketting, no selling, nothing to buy. Please call 9791110532