நேரடி வியாபார சங்கங்கள்(IDSA-FDSA)       

  

இந்தியாவில் IDSA(Indian Direct Selling Association) மற்றும் FDSA(Federation of Direct Selling Association)என்ற இரு நேரடி வியாபார சங்கங்கள் இந்திய அரசின் நேரடி வியாபார சட்ட திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நேரடி வியாபார நிறுவனங்களுக்கு உறுதுணையாக உள்ளது .  

 

    இந்த IDSA(Indian Direct Selling Association) மற்றும் FDSA(Federation of Direct Selling Association) அமைப்புகள் தங்களுக்கான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன , இதன் வழிமுறைகளைப் பின்பற்றும் நேரடி வியாபார நிறுவனங்களுக்கு உறுப்பினர்களுக்கான அங்கிகாரம் வழிங்கியுள்ளது.  

 

    இந்த இரு சங்கங்களி லும் உறுப்பினரில்லாமலும், இந்திய அரசின் நேரடி வியாபார சட்ட திட்டத்தைப் பல நிறுவனங்கள் பின்பற்றியும் சில நிறுவனங்கள் பின்பற்றுறாமலும் செயல்பட்டுக்கொண்டுள்ளது.

 

    இவ்விரு (IDSA and FDSA)சங்கங்களும் இந்தியாவில்  நேரடி வியாபார சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் நேரடி வியாபார நிறுவனங்களையும் அதன் விநியோகஸ்தர்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. நேரடி வியாபார நிறுவனங்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் (Distributors) நேரடி வியாபாரம் மற்றும் அதன் வாய்ப்புகளைப் பற்றியும், சட்டத்திற்கு உட்பட்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவதையும் அதன் வழிகளில் விழிப்புணர்வை உருவாக்கிவருகிறது

.

IDSA(Indian Direct Selling Association):-

IDSA(Indian Direct Selling Association)

IDSA(Indian Direct Selling Association)

    ஐ.டி.எஸ்.ஏ(IDSA- Indian Direct Selling Association) இந்தியாவின் நேரடி விற்பனை தொழிலில்(Direct selling business) ஒரு தன்னாட்சி மற்றும் சுயாட்சி ஒழுங்குமுறை அமைப்பு ஆகும் .இந்தியாவில் நேரடி விற்பனை வியாபாரம் செய்யவும் , தை சார்ந்த ஆர்வத்தை உருவாக்க இத்துறைசார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

 

FDSA(Federation Direct Selling Association):-

FDSA(Federation Direct Selling Association)

FDSA(Federation Direct Selling Association)

    நேரடி விற்பனை சங்கத்தின் கூட்டமைப்பு(FDSA- Federation of Direct Selling Association) இந்தியாவில் ஒழுக்கமான நேரடி விற்பனையை உருவாக்குவதே இதன் பணியாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் நேரடி விற்பனை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. நேரடி விற்பனை நிறுவனங்களின்(direct selling company) செயல்பாடுகளை கண்காணித்தல் மற்றும் நேரடி விற்பனை சார்ந்த தொழிலைப் பாதுகாப்பதற்கான செயல் / உதவிகளை செய்கிறது.

 

 

 

 

 

1 comment

Unknown said...

Hi friends na network marketing pannittu iruka company products
GARMENTS AND ACCESSORIES
Na MATRIX SYSTEM Pannittu irrukka ugalukku viruppam irutha call panuga friends

CONTACT No:9787044209

That's my whatsapp number message me