எங்களைப் பற்றி

எங்களைப் பற்றி

 


எங்களைப் பற்றி சுருக்கமாக...

உங்களை வரவேற்கிறோம் ,

    தமிழ் நேரடி பார்வை வலைத்தளத்துக்கு உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நாங்கள் நேரடி வியாபார துறையில் உள்ள மக்களுக்கும் மற்றும் நேரடி வியாபார நிறுவனங்களுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக இருப்பதில் சந்தோஷப்படுகிறோம்.

பணி(Mission):


  • நேரடி வியாபாரம் சார்ந்த தகவல்கள், செய்திகளை உடனுக்குடன்  தமிழில் வழங்குதல்.
  •  மக்களிடமும் , நேரடி வியாபாரம்    சார்ந்த நபர்களிடமும் நேரடி வியாபாரம் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்குதல்.
  • நேரடி வியாபாரம் சார்ந்த மக்களுக்கான தகவல் கொண்ட 
    இணைய தளத்தை அமைத்தல்.

நாங்கள் யார்:

   நாங்கள் இத்துறையில் பல வருட அனுபவத்தைக் கொண்டுள்ளோம். நாங்கள் பெற்ற அனுபவம் மற்றும் உணர்ந்த சம்பங்களைக் கொண்டு மக்களுக்கு இலவசமாக இவ்வலைத்தளத்தின் மூலம் நேரடி வியாபாரம் சார்ந்த தகவலைப் பகிர்கின்றோம்.  
 

குறிப்பு : 

 தமிழ் நேரடி பார்வை(https://tamildirectview.blogspot.com) வலைத்தளத்தில் பதியப்பட்ட தகவல்கள் அனைத்தும் நீங்கள் கற்றுக்கொண்டு விழிப்புணர்வுடன் இருப்பதற்கு மட்டுமே. எந்த ஒரு நேரடி வியாபாரம்(network marketing/direct selling ) சார்ந்த நிறுவனங்களையும் விளம்பரபடுத்தவோ , ஊக்கப்படுத்தவோ  அல்ல. 

 இந்த வகை வியாபாரம் சார்ந்து நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் உங்களுடைய தனிப்பட்ட முடிவே, அதற்கு நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.


உங்களுடைய அனைத்து ஆதரவிற்கும் மனதார நன்றி கூறுகிறோம் நன்றி...நன்றி...நன்றி...