நேரடி வியாபாரம்/நெட்வொர்க் மார்க்கெட்டிங்/MLM (Direct Selling / Network Marketing):


                நேரடி வியாபாரம்(Direct selling) அல்லது பல அடுக்கு வணிகம் (MLM), நெட்வொர்க் மார்க்கெட்டிங்(Network Marketing), பிரமிடு விற்பனை(Pyramid Marketing), கம்யூனிட்டி கமெர்ஸ்(Community Commerce) என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த முறை வியாபாரத்தை(Direct Selling) சார்ந்த நிறுவனங்கள் தங்கள் பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் தங்கள் பொருட்களின் பயனை உணர்ந்தவர்கள் மற்றும் தங்கள் நிறுவனத்தில் இணைந்த விநியோகஸ்தர்கள் மூலமாக மக்களிடம் நேரடியாகவும், வாய்மொழியாகவும் சந்தைப்படுத்துகிறது.

        பொதுவாக உலகத்தின் எந்த ஒரு பகுதியில் பொருட்கள் உற்பத்தி செய்தாலும் அது இடைத்தரக்கர்கள் (C&F agent, Dealer, Sub dealer ,Wholesaler , Retailer) மூலமாகவே மக்களிடம் வந்து சேர்கிறது. இதற்கு மாற்று முறையே நேரடி வியாபாரம் / நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஆகும்.நேரடி வியாபாரத்தில் இடைத்தரகர்களின்றி பொருட்கள் நுகர்வோரிடம் சென்றடைவதால்,இந்நிறுவனத்தின் வருவாயிலிருந்து விநியோகிப்பாளர்க்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

நேரடி வியாபாரம் பல கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது (நேரடி வியாபாரத்தின் வகைகள்) அவைகள்:


ஒற்றை நிலை (Unilevel Plan):


Uni Level image
         ஒரு விநியோகஸ்தர் பல விநியோகிப்பாளர்களை நிறுவனத்திற்கு அறிமுகம் செய்து கொள்ளமுடியும். இவர் அறிமுகப்படுத்தும் அனைத்து விநியோகிப்பாளர்களையும் இவரின் முதல்நிலையாக(First Level) கருதப்படும்,இதில் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் நேரடியாக முதல்நிலையில் அறிமுகப்படுத்தலாம் எந்த வித கட்டுப்படும் கிடையாது. முதல் நிலையில் உள்ள விநியோகஸ்தரும் அவ்வாறே  செய்ய ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.இதில் எத்தனை கீழ்நிலைகளிருந்து (bottom level)விநியோகஸ்தருக்கு கமிஷன் வழங்குவது என்பதை நிறுவனமே முடிவு செய்கிறது.

பைனரி நிலை (Binary Plan):

 
பைனரி நிலை (Binary Plan):
பைனரி நிலை (Binary Plan):

 

            இதில் ஒருவர் இரண்டு விநியோகிப்பாளர்களை மட்டுமே தன் முதல்நிலையில் (Left & Right or org1 & org2 ) இணைத்துக்கொள்ள முடியும், கூடுதலாக அறிமுகப்படுத்தினால் ஏற்கனவே அறிமுகப்படுத்திய விநியோகிப்பாளர்க்கு கீழே சேர்க்கப்படிக்கிறது. இதில் இரு பக்கமும் (Left & Right) சமமாக கொண்டு செல்வதன் மூலமாகவே கமிஷன் தொகை பெற முடியும், நிறுவனங்களால்  1:1 அல்லது 2:1 என்ற அடிப்படையில் கமிஷன் முடிவு செய்யப்படுகிறது.

கலவை நிலை(Hybrid Plan):


        இதில் மேலே உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களை சேர்த்து உருவாக்கப்படும்,ஒரு செயலுக்கு பல நிலையிலிருந்து நிறுவனத்தின் திடடத்தை பொறுத்து கமிஷன் வழங்கப்படுகிறது.  
 


தேர்ந்தெடுக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியது:


*நிறுவனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் (சட்ட வழிமுறையில் 
 உள்ளதா).

*நிறுவனத்தின் பொருட்கள் தயாரிப்பு மற்றும் அதன் பயன் பற்றி 
 அறிதல்

*நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் அதில் 
 விநியோகிப்பாளர்களுக்கு உள்ள விதிமுறைகள்.
 
*நிறுவனத்தின் நிறுவனர் பற்றி அறிதல்.


தவிர்க்க வேண்டியது :

*விநியோகிப்பாளரை சேர்ப்பது மட்டுமே இலக்காக கொண்டு
 செயல்படுபவர்கள்.   

*பொருட்கள் தரமின்றி கமிஷனுக்காக விநியோகிப்பாளரை சேர்க்கும் 
 திட்டங்கள்.

*முதலீடு சம்மந்தப்பட்ட திட்டங்கள்.

*போலியான ஆசைக்கள் கூறி  விநியோகிப்பாளராக சேர்க்க 
 முனையும் திட்டங்கள்.

*பிரமிடு திட்டங்கள்,பணம் சங்கிலி தொடர்பு  திட்டங்கள்.
 
*பொருட்கள் இல்லாமல் பணம் செலுத்திய பின் ஆட்களை சேர்க்கும்/அறிமுகப் படுத்தும் திட்டங்கள்.

 

45 comments

Unknown said...

It's very useful

Unknown said...

It's very useful

Shanmuganathan said...

சூப்பர் ஆனால் பதிவை முழுமையாக காப்பி செய்ய முடியவில்லையே

Bioney Power said...

Bioney Power - எங்களிடம் ரூ.500/- பைநரி திட்டம் உள்ளது. ரூ.8000/- ஆட்டோ பில்லிங் திட்டம் உள்ளன. முன்னேற துடிக்கும் இளைஞர்கள் உடனே இணையலாம். தொடர்புக்கு வாட்ஸ் ஆப் எண்:9445545475

Vp dinesh kumar said...

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய ஒர் அரிய வாய்ப்பு..... நெட்வொர்க் மார்க்கெட்டிங்...
தொடர்புக்கு 7598927856

Unknown said...

Weekly payments.contact me9750555131

Unknown said...

எங்களிடம் finary kidaiyathu.
Maxtriks. Method. எங்களுக்கு இதில் நாங்கள் எத்தனை பேர் வந்தாலும் 3,4,5 ECT..... Finary la 2 ,, மட்டுமே. Maxtriks வரையறை இல்லைஎங்களிடம் 4 சான்றிதழ் உண்டு இதில். Club income உண்டு. யாரையும் நம்ப வேண்டாம். இது own business

Unknown said...

Any body like this post , pls call 8675892823 my office systems binary plan , commission base ... All the very best youngsters any time job vacancy call me

Ganesh said...

நான் ஒரு நெட்வொர்க் பிசினஸ் கம்பனியில் நான் ஒரு distributor ah work pandran எங்களோட சிஸ்டம் matrix system short time la nammalota life settled pannalam monthly 6laks above income yedukkalam..6374192592 call me.. நீங்கள் join பண்ணுவதால் எனக்கு எந்த ஒரு கமிஷன் கிடையாது ..என்னோட லைஃப் ஓர் அளவுக்கு settled pannittan ..

RAJASELVAM said...

எங்களிடம் பைனரி உள்ளது..தொடர்புக்கு 8012140950

Unknown said...

Network marketing is good business.. Naanum network marketing panni kondu irukuran so yarum join pannura idiya iruntha call me Frds... 9384794382..melayi sinna karuthu sirappaka irunthathu.. Tq... 🙏

Unknown said...

Hi, guys hybrid plan naa pannidu irukken, can you join my contect number 8940801211, 7708351211

Unknown said...

Hi, everybody, I'm into network marketing,for the couple of months, going good, with returns, Good support from uplines, for details contact 8610967174

Unknown said...

Nice.
Visit us for targeted and pocket friendly marketing Experma Technologies

SRK CHENNAI said...

Big Team work based network marketing intrest leaders contact my number
9789027772
SRK
CHENNAI
TAMILNADU

Durai said...

No investment - direct selling method ,if interested contact me

9787040389

KARTHIKEYAN said...

முதலீடு இல்லாமல் சம்பாதிக்க கூடிய ஓர் அரிய பல வாய்ப்புகள் உள்ளன. தொடர்பு கொள்ள 9894861616

Unknown said...

Hi everyone.. anyone interested join the network marketing..please contact us.9655413562 ( chidambaram)

Unknown said...

Hai.I am doing MLM...call me to join 9600509262..in Chennai...

Unknown said...

Hai.I am doing MLM...call me to join 9600509262..in Chennai...

Unknown said...

Hai.I am doing MLM...call me to join 9600509262..in Chennai...

Unknown said...

Hi Friend Young Boys and girls
Fast settled in this Network Marketing prosses pls All Yongers JOIN THIS is Future
U Join U success
Contact 9894175782

nagercoil1975 said...

https://youtu.be/yCS3JKb8W7E

Unknown said...

MLM interest call me

73393 58904
Trichy people only
Tq

Unknown said...

Network marketing interested people call me
9566365731
Tiruppur people

Unknown said...

Network Marketing Freshers Monthly income 3 month later 1 month of income ₹17,000 Contect: 9524457827

AskmebySabari said...

வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் ஆன்ட்ராய்டு போன் இருந்தால் போதும்
எந்தவிதமான முதலீடும் இல்லை,விற்பனை,டார்கெட் இல்லை
தொடர்பு கொள்க :
What's up or Call
Cell : 7373371113

AskmebySabari said...

வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் ஆன்ட்ராய்டு போன் இருந்தால் போதும்
எந்தவிதமான முதலீடும் இல்லை,விற்பனை,டார்கெட் இல்லை
தொடர்பு கொள்க :
What's up or Call
Cell : 7373371113

Unknown said...

விவசாயம் சார்ந்த நேரடி விற்பனை துறையில் சேர விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். மொபைல் : 9655136337

Unknown said...

எங்களிடம் பைனரி முறை தான்

தொடர்புக்கு : 9384487248

Unknown said...

Hi friends na network marketing pannittu iruka company products
GARMENTS AND ACCESSORIES
Iga MATRIX SYSTEM Pannittu irrukka ugalukku viruppam irutha call panuga

CONTACT No :9787044209

That's my whatsapp number message me👍

Jesu said...

https://chat.whatsapp.com/EVA4tsTeKtP7mNmtQSpUNx

Jesu said...

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் ஆர்வம் உள்ளவர்கள் வாட்ஸ்அப் வரவும் 9597884916

Unknown said...

Networking The Future Industry
Details contact Ruthra(HR): 6384114115

Unknown said...

Why choose network Marketing field...for more details contact with me..
📱 R.Swathi 7806960720

Unknown said...

Iam muthukrishnan.c , நான் ஒரு mlm செய்து கொண்டிருக்கிறேன்.400 வகையான பொருட்கள். Bi neary system. எந்த பொருட்களையும் விற்க்காமலேயே பல லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு ....(smart work) cont. 8870812706

Unknown said...

Very useful sir

Unknown said...

Directselling business women
For ayurvedic medicine 3
minisistry supporting company
Cell no: 8973318418

Unknown said...

Best future india
Direct selling
Contact:7094615487

Noor Mohamed said...

முன்னேற துடிக்கும் அனைவரும் தொடர்பு கொள்ளவும் நேரடி வருமான வாய்ப்பு 7200240727

Unknown said...

Best future in india
Direct sale business
Contact : 8220624523

Unknown said...

நாங்கள் Direct sale business செய்து கொண்டு இருக்கிறோம் இதில் நாங்கள் Matrix Method Use பண்றோம் இதனால் குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் உங்களுடைய தேவைகள் அனைத்தும் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்யலாம்
விருப்பம் உள்ளவர்கள் Phone:9025787230

Champion said...

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பவர்கள் வாட்ஸ் அப் வரவும் 9597884916

senthilraja said...

இந்த கால கட்டத்திற்கு ஏற்ப ஒரு அழகிய Business Plan கொண்டு நிறைய நபர்களை சாதித்து கொண்டு இருக்கும் நிறுவனத்தை பற்றி மேலும் அறிய 9578334005

Sabapathi said...

Direct sale business intrested person call me 9750770834